Saturday, February 28, 2009

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு

1. தினமும் ஒரு பத்தை தேங்காயும், நான்கு பாதம் இரவே ஊறவைத்துகாலையில் தோலை நீக்கி விட்டு கொடுங்கள்.

2. அடுத்து அக்ரூட் என்கிற வால் நட்டையும் கொடுக்கவும், அதன் தோற்றம் மூளையை போன்று இருக்கும் இதுவும் மூளை வளர்ச்சிக்கு மிக்க நல்லது.

3. வால்நட் சிறிது கசக்கும் அதனுடன் கருப்பு கிஸ்மிஸ் பழம் சேர்த்து கொடுக்கவும்.

4. பல் முளைத்ததும்,நன்கு கடித்து சாப்பிட ஆரம்பித்ததும் கொடுக்கவும்.

5. கடித்து சாப்பிடாத பிள்ளை களுக்கு நன்கு மையாக அரைத்து பாலில் சேர்த்து காய்ச்சி கொடுக்கலாம்.

(தொடரும்)

4 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Jaleela Kamal said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஜலிலா நான் கேட்டதுக்கு பதில் காணோம் நீங்க தினகரன் பார்த்தா போடுவீங்க சொல்லுங்க நான் உங்க சைட்டில் பார்த்த குறிப்பு எல்லாமே அங்கேயும் இருக்கே அதான் கேட்டேன் பதில் சொல்லுங்க

Jaleela Kamal said...
This comment has been removed by the author.