Showing posts with label பேட்மிட்டனில் ஆஃப்தாப். Show all posts
Showing posts with label பேட்மிட்டனில் ஆஃப்தாப். Show all posts

Wednesday, November 4, 2009

பேட்மிட்டனில் ஆஃப்தாப் - அபுதாபி



தங்கையின் முதல் மகன் ஆப்தாப்

அபுதாபியில் நடந்த பேட்மிட்டன் டோர்னமென்ட்டில் ஆப்தாப் செமி ஃபைனல்ல வின் பண்ணி சில்வர் மெடல் பெற்றான்.

அவன் நல்ல ஆடுவதை பார்த்து பள்ளியிலேயே செலெக்ட் செய்து கூப்பிட்டு சென்றார்கள்.

இதான் முதல் தடவை under 10 years ஆடுவது என்று சொல்லி assembly யில் பாரட்டினார்களாம்.






Wednesday, July 8, 2009

பேட்மிட்டனில் ஆஃப்தாப் - துபாய்








படத்தில் என் கடைசி தங்கையின் முதல் மகன் ஆஃப்தாப் அகமது ரொம்ப சுட்டி.
முதல் வரிசையில் இடமிருந்து வலமாக முதலில் உட்கார்ந்து இருப்பது தான். ஆஃப்தாப்.
21 க்கு 19 எடுத்து ரன்னர் ஆகிவிட்டான், ரொம்ப ஷாட்டா இருந்ததால எகிறி அடிக்க முடியாபோச்சு.


ஆனால் முதல் மேட்ச் வின் பண்ணதுக்கு கப்பு வாங்கியாச்சு.