Wednesday, July 8, 2009

பேட்மிட்டனில் ஆஃப்தாப் - துபாய்








படத்தில் என் கடைசி தங்கையின் முதல் மகன் ஆஃப்தாப் அகமது ரொம்ப சுட்டி.
முதல் வரிசையில் இடமிருந்து வலமாக முதலில் உட்கார்ந்து இருப்பது தான். ஆஃப்தாப்.
21 க்கு 19 எடுத்து ரன்னர் ஆகிவிட்டான், ரொம்ப ஷாட்டா இருந்ததால எகிறி அடிக்க முடியாபோச்சு.


ஆனால் முதல் மேட்ச் வின் பண்ணதுக்கு கப்பு வாங்கியாச்சு.

5 comments:

S.A. நவாஸுதீன் said...

மாஷா அல்லாஹ். வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி

asiya omar said...

ஜலீலா,பேட்மிண்டன் என்றவுடன் ஓப்பன் செய்து பார்த்தால் அபுதாபி இந்தியன் ஸ்கூல்,என் கணவர்,மகளும்,மகனும் பேட்மிண்டன் ப்ளேயர்ஸ் தான்,நாங்கள் அங்கு இருந்த சமயம் மெம்பர்ஷிப் வாங்கி இருந்தோம்,தினமும் இரவு விளையாடச்செல்லலாம்,கோர்ட்டை பார்த்தவுடன் பழைய நினைவு வந்துவிட்டது.ஆடிட்டோரியத்தில் தான் இந்த கோர்ட்,என் மகளை அழைத்து காட்டினேன்,அவளுக்கு ஒரே சந்தோஷம்.

Jaleela Kamal said...

ஆசியா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

ஓ உங்கள் வீட்டில் கணவர், பிள்ளைகள் எல்லோரும் பேட்மிட்டன் பிளேயர்ஸ்ஸா, இப்ப அலைனில் சேர்ந்து இருக்கிறார்களா? ஆனால் மகள் ஊரில் இருக்கிறாள் இல்லையா அங்கு சேர்த்து விடுங்கள்.

என் தங்கை பையன்கள் இரண்டு பேர், அவள் கணவர் எல்லோரும் விளையாடுவார்கள்.

prabhadamu said...

ஜலீலா அக்கா உங்க தங்கை மகனா? பார்க்க ரொம்ப ஸ்மாட்டா இருக்கார். வாழ்த்துக்களை அவங்கலுக்கும் சொல்லிடுங்க‌ அக்கா. உங்கலுக்கும் தான். இப்படி ஒரு தளம் ஆரம்பிச்சதுக்கு.