
அன்பான வாசகர்களுக்கு என்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு இதில் இருந்து காப்பி செய்து அனுப்பாதீர்கள்.
அருசுவை, தமிழ்குடும்பம், பிலாக்கில் போடும் என் பதிவுகள் குழந்தை வளர்பு, டிப்ஸ்கள், சமையல் குறிப்புகள். போன்ற பல குறிப்புகளை பிரபல தளஙகளுக்கு காப்பி செய்து போடப்பட்டுள்ளது .
சிலர் இந்த குறிப்புகளை வைத்தே பிலாக் ஆரம்பித்த தளம் போல் நடத்துகிறார்கள்
இதை யார் அனுப்பி இருக்காங்க என்று தெரியவில்லை.
என் அனுபவத்தை படித்து நீங்களும் பயனடைந்து கொள்ள தான் இங்கு கொடுக்கிறேன்.
இதை எடுத்து உங்கள் தளத்தில் போட்டு கொள்ள இல்லை.
எந்த காப்பி அடித்த குறிப்பாக இருந்தாலும் கீழே பெயர் போட்டு இருக்கமாட்டார்கள் இதிலிருந்து அது காப்பி குறிப்பு என்று தெரிந்து கொள்ளலாம்.
பதிவு திருட்டு ஆகையால் சில நாட்களுக்கு குறிப்புகள் இடம் பெறாது.