1. குழந்தைகளை கையிலேயே வைத்து பழக்கப் படுத்ததீர்கள்.
2. எவ்வளவுக்கு எவ்வளவு கீழே போட்டு பழக்க படுத்து கிறீர்களோ அவ்வளவு நல்லது.
3. கை சுகம் கண்டு விட்டால் பிறகு எந்த வேலையும் செய்ய முடியாது.எங்கும் நகர விட மாட்டார்கள்.
4. கீழே அவர்களை போட்டு கையை காலை நல்லா ஆட்ட விடனும், அது நல்ல உடற்பயிற்சியும் கூட.
5. குழந்தைகள் நல்ல தூங்கினால் நல்லது.
6. சரியாக தூங்காமல் ஒரே அழுது கொண்டு இருந்தால் வயிறு சரியாக நிறைந்திருகாது.
அப்போது தாய் பாலுடன் ஏதாவது பக்க உணவும் ஆரம்பியுங்கள்.
4 comments:
சரியாக சொன்னிங்க அக்கா
உங்களின் டிப்ச் எல்லாமே அருமை
கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி பாயிஜா.
ஜலீலா
மிக்க நன்றி
கதீஜத்
Post a Comment