Tuesday, March 31, 2009

பிலிப்பைனி குழந்தை உணவு


1. பிலிப்பைனி குழ‌ந்தை உணவு ‍

உருளை கிழங்கு ஒன்று
பால் கால் டம்ளர்

உருளை கிழங்கை நல்ல குழைய வேக வைத்து அதில் பால் ஊற்றி கலக்கி ஸ்பூனால் செரிலாக் போல் ஊட்டனும்.
===================================================


2. பிலிப்பைனி குழ‌ந்தை உண‌வு ‍

வாழைப‌ழ‌ம்

வாழை ப‌ழ‌த்தை ந‌ல்ல‌ ம‌சித்து ஊட்டி விட‌னும்.
==================================================




3. பிலிப்பைனி குழ‌ந்தை உண‌வு

முட்டை ஒன்று
அரை வேக்காடாக‌ வேக‌ வைத்து அதை ஸ்பூனால் வ‌ழித்து ஊட்டி விட‌னும்
=================================================
நீங்க‌ளே பார்த்து இருப்பீர்க‌ள் பிலைப்ப‌னை குழ‌ந்தைக‌ள் ந‌ல்ல‌ கொழு கொழுன்னு இருப்பார்க‌ள்
நீங்களும் உங்கள் குழ‌தைக‌ளுக்கு இது போல் முய‌ற்சி செய்து பாருங்க‌ள்.

2 comments:

Anonymous said...

hi jaleela, im from singapore.can u advice me regarding nutritious foods for 6 mnth old baby.bcoz i juz started weaning my baby.thanx.
nasreen.

Jaleela Kamal said...

நேரமிலலததால் தொடர முடியல. ஏற்கனவே குழந்தை உணவில் எல்லாம் போட்ட்டுள்ளேன் பாருங்கள்.
சமையல் அட்டகாசங்கள் அதிலும் குழ்ந்தை உணவு பகுதியை கிளிக் செய்து பாருங்கள்.
www.allinalljaleela.blogspot.com