1. பிலிப்பைனி குழந்தை உணவு
உருளை கிழங்கு ஒன்று
பால் கால் டம்ளர்
உருளை கிழங்கை நல்ல குழைய வேக வைத்து அதில் பால் ஊற்றி கலக்கி ஸ்பூனால் செரிலாக் போல் ஊட்டனும்.
===================================================
2. பிலிப்பைனி குழந்தை உணவு
வாழைபழம்
வாழை பழத்தை நல்ல மசித்து ஊட்டி விடனும்.
==================================================
3. பிலிப்பைனி குழந்தை உணவு
முட்டை ஒன்று
அரை வேக்காடாக வேக வைத்து அதை ஸ்பூனால் வழித்து ஊட்டி விடனும்
=================================================
நீங்களே பார்த்து இருப்பீர்கள் பிலைப்பனை குழந்தைகள் நல்ல கொழு கொழுன்னு இருப்பார்கள்
நீங்களும் உங்கள் குழதைகளுக்கு இது போல் முயற்சி செய்து பாருங்கள்.