தங்கையின் முதல் மகன் ஆப்தாப்
அபுதாபியில் நடந்த பேட்மிட்டன் டோர்னமென்ட்டில் ஆப்தாப் செமி ஃபைனல்ல வின் பண்ணி சில்வர் மெடல் பெற்றான்.
அவன் நல்ல ஆடுவதை பார்த்து பள்ளியிலேயே செலெக்ட் செய்து கூப்பிட்டு சென்றார்கள்.
இதான் முதல் தடவை under 10 years ஆடுவது என்று சொல்லி assembly யில் பாரட்டினார்களாம்.