Tuesday, November 27, 2018

3 Type of Baby Food# Nendhiran Pazam, Date,Sweet potato - Jaleelakamal












நேந்திரங்காய் தேங்காய் வறுவல்

நேந்திரம் பழம் ‍ அரை பழம்
தேங்காய் ‍ முன்று மேசைகரண்டி 
நெய் சிறிது

நேந்திரம் பழத்தை தோலுடன் வேகவைத்து சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்ய்வும்
சின்ன கடாயில் சிறிது நெய் விட்டு நேந்திரம் பழத்தை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுக்கவும்.